6/4/2018 2:27:15 PM
தற்போதைய மக்களவைப் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதம் முடிகிறது. ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, அருணாசலப்பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தலும் நடத்தப்பட வேண்டும். மத்தியப் பிரதே......
மேலும்
6/3/2018 2:53:25 PM
குழந்தை பிறக்கும்போதே இன்ஜினியரா, டாக்டரா என்று கேள்வி கேட்பவர்கள் இனி இருக்க மாட்டார்கள். காரணம், வீட்டுக்கு வீடு இன்ஜினியர்கள் இப்போதே இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் வேலை பார்ப்பவர்களாகவோ, சுய தொழில் புரிபவர்......
மேலும்
5/31/2018 4:26:12 PM
தஞ்சை பெரிய கோயில் (பிரகதீஸ்வரர் ஆலயம்) என்றாலே பிரமாண்டம். 1004ல் துவங்கி 1010க்குள் ஆறே ஆண்டுகளில், கட்டிடக் கலையில் இன்றளவும் விஞ்சி நிற்கும் இக்கோயிலை, ராஜராஜ சோழன் கட்டி முடித்தான். 216 அடி உயரத்தில் அமைந்த இக்கோயில் விமானம் ......
மேலும்
5/30/2018 3:55:37 PM
மாணவர்கள், மதிப்பெண் வாங்கும் இயந்திரங்கள் அல்லர். எழுத்தறிவு ஊட்டப்படும் நேரத்தில் மனனம் அவசியமானதாக இருந்தாலும், அதுவே மாணவனின் திறமையைக் காட்டுவதாக இருக்காது. சிந்தனைக்கும், அறிவுக்கும் வித்திடும் கல்வியே படைப்புத......
மேலும்
5/29/2018 3:13:54 PM
தன்னெழுச்சிப் போராட்டத்துக்குத் தமிழக அரசு அடிபணிந்திருக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிடப்பட்டிருப்பதோடு, உடனடியாக ஆலைக்கு சீல் வைக்கப்பட்டிருக்கிறது. 13 பேரின் உயிர்த்தியாகத்துக்க......
மேலும்
5/28/2018 3:41:23 PM
அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது. ெகாளுத்தும் வெயிலில் இருந்து பொதுமக்களுக்கு மெல்ல மெல்ல இனி விடுதலை கிடைக்கும்.
கத்திரி வெயில் முடிவதற்கு அச்சாரமாக, தென்மேற்குப் பருவமழை சற்று முன்னதாகவே இந்த முறை துவங்கியிர......
மேலும்
5/3/2018 2:50:46 PM
எண்ணமே வாழ்வு.‘தினேஷ் நல்லசிவம் எம்பிபிஎஸ், எம்டி’பிளஸ் 2 தேர்வை எழுதிவிட்டு, மருத்துவப்படிப்பில் சேர, நீட் தேர்வில் வெற்றி பெற முயற்சித்துக் கொண்டிருந்த தினேஷ் நல்லசிவத்தின் நோட்டு, புத்தகங்களில் ‘எம்பிபிஎஸ், எம்டி’ என......
மேலும்
4/30/2018 2:24:31 PM
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட 2016ல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த 3,321 கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை......
மேலும்
4/30/2018 2:23:25 PM
சித்தூர்: சித்தூர் மாவட்டம் நின்றா மண்டலம் எலக்காகுடி பஞ்சாயத்து மிட்டூர் பாபராஜ கண்ட்ரிகா கிராமத்தை சேர்ந்தவர் பாலய்யா(49), கட்டிட ெதாழிலாளி. இவர், நேற்று அதே கிராமத்தில் ஒரு வீட்டில் கட்டிட பணியில் ஈடுபட்டார். மதியம் வ......
மேலும்
4/27/2018 2:32:22 PM
2019 உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) அறிவித்திருக்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து என 8 நாடுக......
மேலும்
4/26/2018 2:35:23 PM
மருத்துவப்படிப்பில் சேர்வதற்கு ‘நீட்’ தேர்வு கட்டாயமானதால், சிபிஎஸ்இ பாடத்திட்டம் மீதான மோகம், பெற்றோர்களிடமும், மாணவர்களிடமும் அதிகரித்துள்ளது. அதரப்பழசாக இருந்த தமிழக அரசுப் பாடத்திட்டத்தை, சிபிஎஸ்இ பாடத்திட்டத்து......
மேலும்