யுரேனிய கழகத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னி
1/25/2016 2:25:45 PM
இந்திய யுரேனியக் கழகத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
1. Deputy General Manager (Accounts) : 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.36,600-62,000. வயது: 31.12.2015 தேதிப்படி 45க்குள்.
2. Chief Manager (Accounts): 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.32,900-58,000. வயது: 31.12.2015 தேதிப்படி 41க்குள்.
3. Manager (Accounts): 1 இடம் (ஒபிசி). சம்பளம்: ரூ.29,100-54,500. வயது: 31.12.2015 தேதிப்படி 37க்குள்.
4. Assistant Manager (Accounts): 1 (ஒபிசி). சம்பளம்: ரூ.16,400-40,500. வயது: 31.12.2015 தேதிப்படி 30க்குள்.
5. Assistant Manager (EDP): 2 இடங்கள் (பொது-1, எஸ்சி-1). சம்பளம்: ரூ.16,400-40,500. வயது: 31.12.2015 தேதிப்படி 30க்குள்.
6. Management Trainee (CRD): 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.16,400. வயது: 31.12.2015 தேதிப்படி 28க்குள்.
7. Management Trainee (Personnel): 1 இடம். (பொது) (VH). சம்பளம்: ரூ.16,400. வயது: 31.12.2015 தேதிப்படி 28க்குள்.
8. Management Trainee (Accounts): 1 இடம் (ஒபிசி) (HH). சம்பளம்: ரூ.16,400. வயது: 31.12.2015 தேதிப்படி 28க்குள்.
9. Management Trainee (Environment Engineering). 1 இடம் . சம்பளம்: ரூ.16,400. வயது: 31.12.2015 தேதிப்படி 28க்குள்.
10. Management Trainee (Control Research & Development). 1 இடம் (பொது- HH). சம்பளம்: ரூ.16,400. வயது: 31.12.2015 தேதிப்படி 28க்குள்.
கல்வித்தகுதி, பணி அனுபவம், தேர்ந்தெடுக்கப்படும் முறை, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.ucil.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.2.2016.
can i take xyzal in the morning
read can i take xyzal in the morning